1. ஆண்ட்ராய்டு(1 Session)
இந்த வீடியோ அனைத்து அடிப்படைகளையும் கற்றுக்கொடுக்கிறது.
2. வெவ்வேறு விதமான(1 Session)
இந்த வீடியோ - அப்ளிக்கேஷன்¸ ஸ்டேடிக்¸ டைனமிக், வெப்சர்வீஸ் மற்றும் பல்வேறு வகையான செயல்பாடுகளை விளக்குகிறது.
3. அறிமுகம் ரூட்(1 Session)
இந்த வீடியோ - ரிலேடிவ்¸ ஃப்ரேம்¸ லீனியர் லேஅவுட்¸ ஸ்க்ரால்வீய்வ் மற்றும் யுசேஜ்
4. P2 வீயூவ்(1 Session)
இந்த வீடியோ - டெக்ஸ்ட்வீயூவ்¸ இமேஜ் வீயூவ்¸ பட்டண்¸ டெக்ஸ்ட் இன்புட் லேஅவுட்¸ எடிட் டெக்ஸ்ட் மற்றும் FAB
5. P3 வீயூவ்(1 Session)
இந்த வீடியோ - இன்பர்மேஷன் ஆன் ஆட்ரிபியூட்ஸ்
6. ஆக்டிவிட்டி(1 Session)
இந்த வீடியோ - டோஸ்ட்¸ ஸ்னாக்பார் கற்றுக்கொடுக்கிறது.
7. டிசைனிங்(1 Session)
இந்த வீடியோ - பட்டன்ஸ்¸ டெக்ஸ்ட் வியூவ்¸ எடிட் டெக்ஸ்ட் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கிறது.
8. இன்டென்ட்ஸ்(1 Session)
எக்ஸ்பிலிஸிட் மற்றும் இம்பிளிஸிட்¸ ஓபனிங் நியூ ஆக்டிவிட்டீஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
9. ஃப்ராக்மெண்ட்ஸ்(1 Session)
இந்த வீடியோ - கிாியேஷன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
10. இன்டா்பேஷ்(1 Session)
இந்த வீடியோ - கிாியேஷன் மற்றும் யுசேஜ் பற்றி கற்றுக்கொடுக்கிறது