பைத்தான் மற்றும் மாங்கோடிபி – லைவ் ப்ராஜெக்ட் - ஆன்லைன் வகுப்பு

 Online Class

624   Users Booked

S$ 116

SYLLABUS

Total Sessions: 30 | Total Hours: 20 Hours

1. பைத்தான் அறிமுகம்(1 Session)
பைத்தான் நன்மைகள்¸ பயன்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய சுருக்கமான அறிமுகம்
2. இன்ஸ்டலேஷன் மற்றும் செயல்படுத்தல்(1 Session)
அமைப்பு மற்றும் செயல்படுத்தல்¸ ஊடாடும் செய்முறைகள்¸ OS டெர்மினல்கள்¸ IDE-க்கள்¸ IDLE-க்கள் மற்றும் ஜூப்பீட்டர் நோட்புக்குகளின் விளக்கங்கள்.
3. வேரியபுல்ஸ் மற்றும் டேட்டா டைப்ஸ்(1 Session)
பெயரிடும் மாறிகள்¸ செயல்பாடுகள்¸ வகுப்புகள் முதலியனவைகள்
4. எண்கள் மற்றும் ஆபரேட்டர்(1 Session)
இன்டிகர்ஸ்¸ Floating point numbers, காம்ப்ளக்ஸ்¸ பைனரி¸ ஆக்டல்¸ ஹெக்சாடெசிமல்
5. Strings and String functions - பகுதி - 1(1 Session)
எழுத்துக்கள்¸ வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள்¸ ஒற்றை¸ இரட்டை அல்லது டிரிபிள் மேற்கோள்கள்
6. Strings and String functions - பகுதி - 2(1 Session)
Indexing
7. Strings and String functions - பகுதி - 3(1 Session)
String செயல்பாடுகள்
8. பட்டியல்கள் (Lists)(1 Session)
List Indexing, List Slicing, Task, List Append, List Clear, List Extend
9. அகராதிகள் (Dictionaries)(1 Session)
Key-Value Pairs, Syntax, Unordered
SHOW MORE SESSIONS
10. Sets and Tuples(1 Session)
Unordered Collection, Can contain numbers, strings or tuples, Represented using, Repetitions not allowed, Operations resemble set theory in mathematics
11. அறிக்கைகள் & நிபந்தனை - பகுதி - 1(1 Session)
பணிகள்¸ செயல்பாட்டு அறிக்கைகள்¸ கட்டுப்பாட்டு அறிக்கை¸ ஜெனரேட்டர்கள்¸ விதிவிலக்குகள்¸ பிழைத்திருத்திகள்¸ etc.,
12. சுழற்சிகள் (Loops)(1 Session)
நிபந்தனை அறிக்கை மற்றும் சுழற்சி அறிக்கை
13. அறிக்கைகள் & நிபந்தனை - பகுதி - 2(1 Session)
அறிக்கைகள் & நிபந்தனை தொடர்ச்சி
14. செயல்பாடுகள் - பகுதி 1(1 Session)
செயல்பாடுகளை அறிமுகம் & விவாதங்கள்
15. செயல்பாடுகள் - பகுதி 2(1 Session)
மாறுபட்ட நோக்கங்கள் (Variable Scopes)
16. விதிவிலக்கு கையாளுதல் மற்றும் தொகுதிகள்(1 Session)
விதிவிலக்கு கையாளுதல் மற்றும் தொகுதிகள்
17. வகுப்புகள் (Classes)(1 Session)
OOP அறிமுகம்¸ வகுப்புகள் & பொருள்கள்
18. Application 1(1 Session)
திட்ட அறிமுகம்¸ உரை கோப்புகள்¸ வினாடி வினா & வினாடி-தீர்வுகள் மற்றும் JSON மற்றும் XML கோப்புகள்
19. Application 2(1 Session)
CSV டேட்டா மற்றும் எக்செல் கோப்பினை எழுதுதல்
20. Application 3(1 Session)
HTTP & API Requests
21. மாங்கோ டீபி அறிமுகம் மற்றும் இன்ஸ்டலேஷன் (1 Session)
மாங்கோ டீபி இன்ஸ்டலேஷன் in Windows & Linux
22. MongoDB Crud Operations(1 Session)
Crud Operations
23. டேட்டா மாடலிங்(1 Session)
டேட்டா மாடலிங் மற்றும் இன்டெக்ஸ்
24. நிர்வாகம் (Administration)(1 Session)
Administration
25. கருவிகள் (Tools)(1 Session)
மாங்கோ டீபி கருவிகள்
26. பாதுகாப்பு (Security)(1 Session)
மாங்கோ டீபி பாதுகாப்பு
27. திரட்டுதல் (Aggregation)(1 Session)
மாங்கோ டீபி திரட்டுதல்
28. Replication(1 Session)
Mongo DB Replication
29. Sharding(1 Session)
Sharding
30. OPS Manager(1 Session)
OPS Manager
CLASS SUMMARY
எளிமையான முறையில் ஒரே மாதத்தில் பைத்தான் கோர்ஸ்-ஐ மிக தெளிவாக உங்களது வசதிக்கேற்ப இலகுவான நேரத்தில் மற்றும் இடத்தில் ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பை பெற விரும்புகிறீர்களா? இந்த பைத்தான் வகுப்பு தனது சொந்த நிறுவனத்தை நடத்தி வரும் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. “கல்வியகம் மற்றும் டோலன் டெக்னாலஜிஸ்” தலைமை நிர்வாக அதிகாரி திரு. கமலேஷ் கிஷோர் அவர்கள் இந்த ஆன்லைன் வகுப்பை உருவாக்கியுள்ளார். இவர் சென்னையில் உள்ள பல கல்லூரிகளிலும் பைத்தான் பயிற்சி அளித்துள்ளார். இவர் பல MNC-யில் ஃப்ரீலான்சராகவும் பணியாற்றுகிறார். மாங்கோடிபி வகுப்பு திரு. ஜெகதீசன் அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் அவருக்கு 8 வருடம் அனுபவம் உள்ளது. அவர் பல நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். இதன் மூலம் பைத்தான் மற்றும் மாங்கோடீபி அறிவை பெறுவதோடு அதன் வளர்ச்சியையும் புரிந்துக்கொள்வீர்கள். பைத்தான் வகுப்பு வீடியோ வடிவத்தில் கிடைக்கும். இதை மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மூலம் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.
பாடத்தின் சிறப்புகள் பின்வருமாறு:
1. மாணவர்களுக்கு ஆசிரியருடன் நேரலை(ஆன்லைன்) வகுப்பு¸ தங்களது கேள்விகளுக்கு பதில் தர நேரம் அமைத்து தரப்படும்.
2. ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் நீங்கள் கற்றுக்கொண்ட தலைப்புகள் பற்றி கேள்விகள் கேட்கப்படும்
3. வாரம் ஒருமுறை கற்றுக்கொண்ட கருத்துக்களை பயிற்சி செய்து பார்ப்பதற்கான கேள்விகள் வழங்கப்படும்.
4. தொழில்துறை நிபுணர்களின் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் வகுப்பு.
5. இதன்மூலம் மாணவர்களுக்கு இன்டன்ஷிப் வாய்ப்புகள் வழங்குவதோடு¸ மாணவர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்காக¸ பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறோம்.
6. மதிப்பீட்டில் தேர்வடையும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பெற வாய்ப்புகள் உண்டு.
7. ஆன்லைன் வகுப்புகள் உங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.
ABOUT CLASS
இந்த பாடநெறி அடிப்படையிலிருந்து கற்று தரப்படுகிறது. எனவே¸ பைத்தான் மற்றும் மாங்கோடீபி புரிதல் இல்லாத மாணவர்களும் கற்றுக்கொள்ளலாம்.
பைத்தான் வகுப்பு பின்வரும் தலைப்புகளைக் கொண்டது Execution, Variables and Numbers, Strings, Conditionals, Functions, OOPS, போன்றவற்றை உள்ளடக்கியது.
மாங்கோடீபி வகுப்பு பின்வரும் தலைப்புகளைக் கொண்டது RDBMS Vs NoSQL, MongoDB Installation in Windows and Linux, Storage, Aggregation, Backup and Recovery, MongoDB Cloud & Ops Manager Fundamentals போன்றவற்றை உள்ளடக்கியது.
10 ஆண்டிற்கும் மேல் அனுபவத்தில் உள்ள அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் முன்னாள் ஊழியர்களின் வழிகாட்டுதலின் கீழ் நேரடி லைவ் ப்ராஜெக்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
ABOUT ACADEMY
எங்கள் பிரைன்குரூம் இந்தியா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் சிங்கப்பூர் தலைமையிடமாக கொண்ட நிறுவனம். இது புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் ஒரு தனியார் அமைப்பாகும். எங்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் ஆப் டெவலப்மெண்ட்¸ செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகிறோம். ப்ரைன்குரூமுடன் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள்.
பைத்தான் பாடத்திட்டமானது “கல்வியகம் மற்றும் டோலன் டெக்னாலஜிஸ்” தலைமை நிர்வாக அதிகாரி திரு. கமலேஷ் கிஷோர் அவர்களால் உருவாக்கப்பட்டது. அவரது பைத்தான் தொழில்துறை அனுபவத்தில் ஆர்வம் கொண்டு¸ சென்னையில் உள்ள பல கல்லூரிகள் அவர்களது மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அவருடன் இணைந்துள்ளனர். அவர் பல நிறுவனங்களுக்கு ஆலோசனைகளும் வழங்குகிறார்.
மாங்கோடீபி பாடத்திட்டமானது ஜெகதீசன் என்பவரால் வடிமைக்கப்பட்டது. இவர் ஒரு தனியார் நிறுவனத்தின் சீனியர் அசோசியேட்டாக பணிபுரிகிறார். இவருக்கு 8 வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் அனுபவம் உள்ளது. அவர் பல நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். குழப்பமான கருத்துக்களை கூட எளிமையாக வெளிப்படுத்தும் அவரது திறமை அவரை ஒரு தவிர்க்க முடியாத ஆசிரியராக ஆக்குகிறது. அவருக்கு பல்வேறு நிறுவனங்களில் மாங்கோடீபி ஒர்க்சாஃப் நடத்திய அனுபவமும் உண்டு மற்றும் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும் நடத்துகிறார்.
Reviews (7)
Hari Haran
Hari Haran
14 March 2019
Travel time la kuda mobile la intha course ah access panni padichikalam
Shalini M
Shalini M
08 March 2019
Ennoda friend braingroom online course enaku suggest panninanga. Very good course. Ennoda money waste agala.
Vishal
Vishal
27 February 2019
intha online course python industry expert solli tharanga. Vera engaium intha mathiri illa. Doubts kuda udanae clarify pannidranga.
aditya
aditya
23 February 2019
Online course padikerathuku braingroom good place. Free time la padikalam. 1 year access, certificate, internship aparam job opportunity tharanga.
Charan
Charan
19 February 2019
15 minutes ku oru time quiz time vakeranga so nama entha alavuku course purinjirukoam nu namala test pannika mudiyuthu
SHANMUGA PRIYA S
SHANMUGA PRIYA S
09 February 2019
intha online python course ku 1 year access tharanga so ennala ennoda free time padika mudiyuthu
kalyani
kalyani
06 February 2019
Nalla course. Tamil and English language la tharanga. Thanks braingroom.
JOBS & INTERNSHIP PROVIDERS
SMALL BUSINESS OPPORTUNITIES FROM DISTRIBUTORS
STUDENT FUNDING OPPORTUNITIES FROM CROWD FUNDING PLATFORMS
CLICK HERE TO APPLY

Crowd funding for student based ideas - Now post your project ideas and stand a chance to get funded by our partner Crowd Pouch.

stripe-payment-available
ssl-secured
verisign

Our Mentors & Partners
facebook-she-leads
oracle-ecosysyem-scale
mafoi
Other Classes From This Tutor
You may also like