Android தமிழ்

 Online Class

4443   Users Booked

S$ 210   S$ 105

SYLLABUS

Total Sessions: 45 | Total Hours: 55 Hours

1. ஆண்ட்ராய்டு அறிமுகம்(1 Session)
இந்த வீடியோ அனைத்து அடிப்படைகளையும் கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
2. வெவ்வேறு விதமான அப்ளிக்கேஷன்(1 Session)
இந்த வீடியோ - அப்ளிக்கேஷன்¸ ஸ்டேடிக்¸ டைனமிக், வெப்சர்வீஸ் மற்றும் பல்வேறு வகையான செயல்பாடுகளை விளக்குகிறது.
  Self Assessment Test
3. அறிமுகம் ரூட் காட்சிகள்(1 Session)
இந்த வீடியோ - ரிலேடிவ்¸ ஃப்ரேம்¸ லீனியர் லேஅவுட்¸ ஸ்க்ரால்வீய்வ் மற்றும் யுசேஜ்
  Self Assessment Test
4. P2 வீயூவ் அறிமுகம்(1 Session)
இந்த வீடியோ - டெக்ஸ்ட்வீயூவ்¸ இமேஜ் வீயூவ்¸ பட்டண்¸ டெக்ஸ்ட் இன்புட் லேஅவுட்¸ எடிட் டெக்ஸ்ட் மற்றும் FAB
  Self Assessment Test
5. P3 வீயூவ் அறிமுகம்(1 Session)
இந்த வீடியோ - இன்பர்மேஷன் ஆன் ஆட்ரிபியூட்ஸ்
  Self Assessment Test
6. ஆக்டிவிட்டி லைஃப் சைக்கிள்(1 Session)
இந்த வீடியோ - டோஸ்ட்¸ ஸ்னாக்பார் கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
7. டிசைனிங் முதல் அப்ளிக்கேஷன்(1 Session)
இந்த வீடியோ - பட்டன்ஸ்¸ டெக்ஸ்ட் வியூவ்¸ எடிட் டெக்ஸ்ட் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
8. இன்டென்ட்ஸ்(1 Session)
எக்ஸ்பிலிஸிட் மற்றும் இம்பிளிஸிட்¸ ஓபனிங் நியூ ஆக்டிவிட்டீஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
9. ஃப்ராக்மெண்ட்ஸ்(1 Session)
இந்த வீடியோ - கிாியேஷன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
SHOW MORE SESSIONS
10. இன்டா்பேஷ்(1 Session)
இந்த வீடியோ - கிாியேஷன் மற்றும் யுசேஜ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
11. கோஆர்டினேட் லேஅவுட்(1 Session)
இந்த வீடியோ - வகைகள் & எடுத்துக்காட்டுகள் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
12. நேவிகேஷன் ட்ராயர் ஆக்டிவிட்டி பகுதி 1(1 Session)
இந்த வீடியோ - உருவாக்கம், வேறுபட்ட அமைப்பு, வடிவமைப்பு மற்றும் கையாளுதல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
13. நேவிகேஷன் ட்ராயர் ஆக்டிவிட்டி பகுதி 2(1 Session)
இந்த வீடியோ - கனெக்டிங் ஃப்ராக்மெண்ட்ஸ்¸ டிராவெர்சிங் மெனு & ஓபனிங் ஃப்ராக்மெண்ட்ஸ் & தனித்தனியான ஆக்டிவிடிஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
14. டேட்டா ஸ்டோரேஜ்(1 Session)
இந்த வீடியோ - சேர்டு பிரிபரன்ஸ்¸ இன்டர்னல் ஸ்டோரேஜ்¸ எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்¸ மற்றும் SQ லைட் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
15. கேமரா & பெர்மிஷன்(1 Session)
இந்த வீடியோ - கேமரா & பெர்மிஷன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
16. லோக்கேஷன் & பெர்மிஷன்(1 Session)
இந்த வீடியோ - லோக்கேஷன் & பெர்மிஷன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
17. இன்டெர்நெட் & பெர்மிஷன்(1 Session)
இந்த வீடியோ - செக்கிங் இன்டர்நெட் அவைளபிளிட்டி¸ செக்கிங் Wifi இன்பர்மேஷன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
18. அட்வாண்ஸ்டு UI(1 Session)
இந்த வீடியோ - கிரிட் வீயூவ்¸ ஸ்பின்னர்¸ சர்ச்வீயூவ்¸ FAB பட்டன்¸ கார்ட்வீயூவ்¸ ஸ்வைப்¸ ரெஃப்ரஷ் லேஅவுட் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
19. ஜெசன் & ஜீசன்(1 Session)
இந்த வீடியோ - கஸ்டம் பீன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
20. வாலி ரிக்வெஸ்ட்(1 Session)
இந்த வீடியோ - சென்டிங் டேட்டா¸ ரிசிவிங் டேட்டா & வெப் சர்வீசஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
21. ரீசைக்கிளர்வீயூவ் & அடாப்டர்(1 Session)
இந்த வீடியோ - கஸ்டம் லேஅவுட் & அரெய் லிஸ்ட் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
22. ஆட்டோகம்ப்ளிட் டெக்ஸ்ட்வீயூவ்(1 Session)
இந்த வீடியோ - அரெய் & அடாப்டர் ஃபில்டர்ஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
23. பில்டிங் சாம்பிளிங் அப்ளிக்கேஷன்(1 Session)
இந்த வீடியோ - ரீசைக்கிளர்வீயூவ், சர்ச்வீயூவ், ஆட்டோகம்ப்ளிட், பாசிங் டேட்டா ஆக்டிவிட்டிஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
24. சர்வீஸஸ்(1 Session)
இந்த வீடியோ - எல்லா சர்வீஸஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
25. ப்ராட்கேஸ்ட் ரிசீவர்(1 Session)
இந்த வீடியோ - இன்டர்னல் & மெனிஃபெஸ்ட் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
26. மல்டிமீடியா(1 Session)
இந்த வீடியோ - வீடியோ - ரெக்கார்டிங் டிஸ்பிளேயிங்¸ ஆடியோ - ரெக்கார்டிங் பிளேயிங் & சப்போர்டட் பார்மெட்ஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
27. மேப்ஸ் ஆக்டிவிட்டி(1 Session)
இந்த வீடியோ - சோயிங் டேட்டா இன் மேப்ஸ்¸ கிளிக் ஈவெண்ட்ஸ் & க்லெஸ்டர் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
28. A சின்க் டாஸ்க்(1 Session)
இந்த வீடியோ - ஹேண்ட்லர்¸ ரன்னபள்¸ மேக்கிங் ஸ்பிளாஷ் ஸ்கிரீன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
29. கிரியேடிங் லாகின் (1 Session)
இந்த வீடியோ - டைப்ஸ் அண்ட் டெமோஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
30. லாகின் கூகுள் & பேஸ்புக்(1 Session)
இந்த வீடியோ - கூகுள் & பேஸ்புக் லாகின் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
31. இன்டென்ட் ஃபில்டர்ஸ் அப்ளிக்கேஷன் லின்க்(1 Session)
இந்த வீடியோ - லாகின் அப்ளிகேஷன் அண்ட் டேகிங் யூசர் இன்ஃபர்மெஷன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
  Self Assessment Test
32. கிரியேடிங் இ-மெயில் ஆக்டிவிட்டி லைக் ஜி-மெயில்(1 Session)
இந்த வீடியோ - கிரியேடிங் இ-மெயில் ஆக்டிவிட்டி லைக் ஜி-மெயில் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
33. அப்ளையிங் ஸ்டையில்ஸ்(1 Session)
இந்த வீடியோ - அப்ளையிங் ஸ்டையில்ஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
34. அனிமேஷன்(1 Session)
இந்த வீடியோ - அனிமேஷன்ஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
35. SQL லைட் பகுதி 1(1 Session)
இந்த வீடியோ - CURD ஆப்ரேஷன்ஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
36. SQL லைட் பகுதி 2(1 Session)
இந்த வீடியோ - CURD ஆப்ரேஷன்ஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
37. ORM லைட்(1 Session)
இந்த வீடியோ - ORM லைட் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
38. ப்ளுடூத்(1 Session)
இந்த வீடியோ - கன்ட்ரோலிங் லோக்கல் ப்ளுடூத் டிவைஸ்¸ டிஸ்கவரிங் கனெக்டிங் வித் டிவைசஸ் மேனேஜிங் கனெக்ஷன்ஸ்¸ கமியூகேடிங் வித் ப்ளுடூத் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
39. ஜாப் செடியூலர்(1 Session)
இந்த வீடியோ - ஜாப் செடியூலர் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
40. வெவ்வேறு விதமான நோட்டிபிகேஷன்(1 Session)
இந்த வீடியோ - வெவ்வேறு விதமான நோட்டிபிகேஷன் மற்றும் அதன் ஹேண்ட்லிங் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
41. விட்ஜட்ஸ்(1 Session)
இந்த வீடியோ - கிரியேஷன்¸ டைப்ஸ் மற்றும் ஹேன்ட்லிங் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
42. டேப்லேஅவுட் & வியூவ் பேஜர் (1 Session)
இந்த வீடியோ - டேப்லேஅவுட் & வியூவ் பேஜர் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
43. ஈவண்ட் லிசனர்(1 Session)
இந்த வீடியோ – டெக்ஸ்ட் வாட்சர்¸ கிளிக்¸ லாங் கிளிக்¸ ஐடம் செலக்டட் மற்றும் போக்கஸ் சேன்ஜ் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
44. ஃபயர்பேஸ் செட்டப்(1 Session)
இந்த வீடியோ – சென்டிங் மெசேஜ் - பயர்பேஸ் கன்சோல்¸ சென்டிங் மெசேஜ் - PHP மற்றும் டெவலப்பர் கன்சோல் பெர்மிஷன்¸ சைனிங் & அப்லோடிங் ஆன் ப்ளேஸ்டோர் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
45. பிங்கர்பிரிண்ட் ஆத்தன்டிக்கேஷன்(1 Session)
இந்த வீடியோ – டிடெக்டிங் பிங்கர்பிரின்ட் ஃபார் லாகின்¸ லாங் பிரஸ் ஆன் அப்ளிக்கேஷன் ஐகான்¸ அப்ளிக்கேஷன் ஆக்டிவிட்டி சார்ட்கட் மற்றும் நோட்டிவிக்கேஷன் சேனல்ஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
  Self Assessment Test
CLASS SUMMARY
எளிமையான முறையில் ஒரே மாதத்தில் ஆண்ட்ராய்டு கோர்ஸ்-ஐ மிக தெளிவாக உங்களது வசதிக்கேற்ப இலகுவாக நேரத்தில் மற்றும் இடத்தில் ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பை பெற விரும்புகிறீர்களா? கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3 மில்லியன் ஆண்ட்ராய்டு வேலைவாய்ப்புகள் வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வேலைவாய்ப்புக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 3ம் மற்றும் 4-ம் ஆண்டில் இருக்கும் மாணவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் வகுப்பு இது. இந்த வகுப்பு தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்கியுள்ள¸ ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. “டெர்டல் ஐ டெக்னாலஜிஸ்” தலைமை நிர்வாக அதிகாரி சித்தாந்த் சண்டிகோதியா¸ “கோலம் ஆப்ஸ் பிரைவைட் லிமிடெட்” தலைமை நிர்வாக அதிகாரி லோச்சனா தேஜஸ் ஆகியோர் இந்த ஆன்லைன் வகுப்பை உருவாக்கியுள்ளனர். முதல் 25 வகுப்புகளில் 27 மணி நேரங்களுக்கு வெவ்வேறு அப்ளிக்கேஷனை எப்படி உருவாக்குவது என்பதை கற்றுக் கொள்வீர்கள். கடைசி 23 வகுப்புகளில் 28 மணி நேரங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷனுக்கான மேம்பட்ட பாடத்திட்டத்தை கற்றுக்கொள்வீர்கள். இதன்மூலம் ஆண்ட்ராய்டு பிளாட்பார்மின் அறிவை பெறுவதோடு ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவீர்கள். ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் வகுப்பு¸ வீடியோ வடிவத்தில் கிடைக்கும். இதை மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மூலம் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.
பாடத்தின் சிறப்புகள் பின்வருமாறு:
1. மாணவர்களுக்கு ஆசிரியருடன் நேரலை(ஆன்லைன்) வகுப்பு¸ தங்களது கேள்விகளுக்கு பதில் தர நேரம் அமைத்து தரப்படும்.
2. ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் நீங்கள் கற்றுக்கொண்ட தலைப்புகள் பற்றி கேள்விகள் கேட்கப்படும்
3. வாரம் ஒருமுறை கற்றுக்கொண்ட கருத்துக்களை பயிற்சி செய்து பார்ப்பதற்கான கேள்விகள் வழங்கப்படும்.
4. தொழில்துறை நிபுணர்களின் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் வகுப்பு.
5. இதன்மூலம் மாணவர்களுக்கு இன்டன்ஷிப் வாய்ப்புகள் வழங்குவதோடு¸ மாணவர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்காக¸ பல்வேறு
நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறோம்.
6. மதிப்பீட்டில் தேர்வடையும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பெற வாய்ப்புகள் வழங்கப்படும்.
7. ஆன்லைன் வகுப்புகள் உங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.
ABOUT CLASS
இந்த பாடநெறி அடிப்படையிலிருந்து கற்று தரப்படுகிறது. எனவே¸ ஜாவா புரிதல் இல்லாத மாணவர்களும் கற்றுக்கொள்ளலாம்.
இந்த வகுப்பு பின்வரும் தலைப்புகளை கொண்டது:
1. ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவிலிருந்து ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷனை எப்படி உருவாக்குவது என்பதை அறிக.
2. நிஜ உலக பயன்பாடுகளை உருவாக்குவதற்கும்¸ உள்நுழைதல் மற்றும் பயனாளிகளின் தகவல்களை பெறுவதற்கும் கற்றுக்கொள்ளலாம்.
3. தொலைபேசி சென்சார்களை எப்படி உருவாக்குவது என்பதை அறிக: அதாவது¸ இடம்¸ கேமராக்கள் மற்றும் பல.
4. இந்த பாடத்திட்டமானது இரண்டு மாதிரி ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷனை உருவாக்குவதற்காக நேரடி
உதாரணங்களை வழங்குகிறது.
5. நீங்கள் ஆழமாக ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட்டை பெற விரும்பினால் உடனே வகுப்பில் சேரவும்.
ABOUT ACADEMY
எங்கள் பிரைன்குரூம் இந்தியா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் சிங்கப்பூர் தலைமையிடமாக கொண்ட நிறுவனம். இது புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் ஒரு தனியார் அமைப்பாகும். எங்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் ஆப் டெவலப்மெண்ட்¸ செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகிறோம். இதுவரை ப்ரைன்குரூம் 20¸000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு பயிற்சி வழங்கியுள்ளது. இது வேலைவாய்ப்பிற்குரிய புதிய தொழில் நுட்பங்களை பயிற்றுவிக்கும் ஒரு தனியார் அமைப்பாகும். இது போன்ற 100-கனக்கான வகுப்புகளையும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை பெறுவதற்கும் சிறப்பாக பயிற்சி அளிக்கிறது.
இந்த பாடத்திட்டமானது “டெர்டல் ஐ டெக்னாலஜிஸ்” தலைமை நிர்வாக அதிகாரி சித்தாந்த் சண்டிகோதியா அவர்களால் எடுக்கப்படுகிறது. இவர் ப்ரோகிராம் எழுதுவதன் மூலம் தானியங்கி கருவிகள் உருவாக்குதல் மற்றும் தவறுகளை குறைப்பதில் ஆர்வமுடையவர்.
இந்த பாடத்திட்டமானது தலைமை நிர்வாக அதிகாரி லோச்சனா தேஜஸ் அவர்களால் எடுக்கப்படுகிறது. அவர் ஒரு தொழில்நுட்ப ஆர்வலர் மற்றும் மென்பொருள் திட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். அவர் பல நிறுவனங்களுக்கு பயன்பாடுகளை(அப்ளிக்கேஷனை) செய்துள்ளார். இந்த ஆண்டராய்டு அப்ளிக்கேஷன் திட்டம் இளம் மாணவர்களின் ஆற்றலைக் கையாளுவதோடு¸ பயனுள்ள புதுமையான மென்பொருள் உருவாக்குவதற்கு இலக்காக உள்ளது.
Reviews (31)
Gopinath
Gopinath
17 November 2018
nan vera oru field la work panniketae padichan intha android course ennoda free time la padichan. 1 one year ku access tharanga romba kammiya fee la. ippo ennoda own app ah ready panni knowledge improve panniketu IT field la join pannitan.
Kameshwaran
Kameshwaran
01 November 2018
nan it related illatha job la work panniketu irunthan but ippo braingroom online android course kathuketu now nan android field la work panran. munnadi vida neraya salary vanguran.
R.Velumani
R.Velumani
28 October 2018
Intha course mudichitan ippo nan ennoda own app develop pannitu irukan bcoz of training
N.Vigneshwaran
N.Vigneshwaran
27 October 2018
Nice course. Tamil and English la course tharanga. Ithu mathiri vera entha website la illa.
T.Kalaiyarasan
T.Kalaiyarasan
27 October 2018
course tamil la solli tharanga but questions english la iruku
P.Sandeep Kumar Reddy
P.Sandeep Kumar Reddy
24 October 2018
Great course. Thanks Braingroom
D.PRIYANKA
D.PRIYANKA
22 October 2018
Intha course android app developer job kedaikerathuku help ah irunthuchi. Thanks to Braingroom team nalla supported ah irunthanga job kedaikerathuku
Y.LALITHA REDDY
Y.LALITHA REDDY
22 October 2018
Nammaloda free time la intha course kathukalam. Great Tutors.
G. Previnkumar
G. Previnkumar
22 October 2018
Braingroom service is great. Neraya learn panniketan
K.Nathan
K.Nathan
21 October 2018
Own Android App create panna kathuketan. Thank you Braingroom!
C.Nanthini
C.Nanthini
20 October 2018
Nan mechanical student ana ennala intha course panna mudinjithu bcoz beginner levela irunthu solli tharanga
C.Sindhu
C.Sindhu
18 October 2018
Oru oru 15 minutes question time vakeranga athu nama entha alavuku learn pannirukoam nu therinjika useful ah iruku
HARIHARAN P
HARIHARAN P
17 October 2018
Nan intha course padichiketae internshipum panran
R.Nikitha
R.Nikitha
17 October 2018
Nice course to learn. Neraya job opportunity kedachathu.
GOWSALYA A
GOWSALYA A
13 October 2018
i had a good session with tutors and brain groom service
B.M.Nivetha
B.M.Nivetha
13 October 2018
Android course ah practical ah kathuka good course
GAYATHRI V
GAYATHRI V
10 October 2018
Online course padikerathuku Braingroom good place. Namma free time la padichikalam.
YOGANATHAN A
YOGANATHAN A
09 October 2018
Ithuku munnadi entha oru programming knowledge illama intha course padichan. course mudichathum ennoda own app nan create panninan.
Vijay Vijay
Vijay Vijay
09 October 2018
Romba less amount la neraya kathukitan. Android App industry pathiyum therinjiketan. Nan pay pannina money waste agala.
vijay s
vijay s
08 October 2018
Android App CEO help oda intha course panna mudinjathu. Android app development pathi neraya kathukitan. Antha industry pathiyum neraya therinjiketan.
JOBS & INTERNSHIP PROVIDERS
video-player

Calamus is an electric vehicle company, creating advanced & appealing electric cycles for Indian markets worldwide.

video-player

At Voyagerman, there is only one boss: The Big Idea. Everyone else is its subordinate.

video-player

Remedico system is the fastest,easiest and most effective way to solve your skin&hair issues. Check out our simple 3 step process.

video-player

Kakcho is your new fashion styling partner. Now get instant fashion advice with a click of a button.

video-player

HealingTouristry is recognized by NRIs and foreign nationals as one of the best in medical treatment, and patient safety & privacy

video-player

Gnani APIs empowers your business with voice assistant on your mobile or web application.

video-player

DigitalMediatricks is a creative digital company, dedicated to enriching digital experiences by providing solutions to businesses.

video-player

Blue Infinity Pvt Ltd is an IT firm focused on concocting personalized digital solutions for our clients.

video-player

KleverMind is a technology innovator that automated the school admission process in Delhi-NCR.

video-player

Cuetin main goal is to develop strategy and design those customer experiences which yield fabulous results on business success.

video-player

BigTrade is a B2B trading platform which provides end to end business solution from the discovery of the product or supplier.

SMALL BUSINESS OPPORTUNITIES FROM DISTRIBUTORS
STUDENT FUNDING OPPORTUNITIES FROM CROWD FUNDING PLATFORMS
CLICK HERE TO APPLY

Crowd funding for student based ideas - Now post your project ideas and stand a chance to get funded by our partner Crowd Pouch.

stripe-payment-available
ssl-secured
verisign

Our Mentors & Partners
facebook-she-leads
oracle-ecosysyem-scale
mafoi
Other Classes From This Tutor
You may also like