A to Z ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் - டெவலப்மெண்ட் கோர்ஸ் மற்றும் சான்றிதழ்

Created By:

 Users are attending this class this month

Online Classes
Book All Sessions(45 Sessions 55 Hours)
Complete Course
S$105
S$315

[ OR ]

Book Individual Micro Sessions

ஆண்ட்ராய்டு(1 Session)
இந்த வீடியோ அனைத்து அடிப்படைகளையும் கற்றுக்கொடுக்கிறது.
S$3
S$3
வெவ்வேறு விதமான(1 Session)
இந்த வீடியோ - அப்ளிக்கேஷன்¸ ஸ்டேடிக்¸ டைனமிக், வெப்சர்வீஸ் மற்றும் பல்வேறு வகையான செயல்பாடுகளை விளக்குகிறது.
S$3
S$3
அறிமுகம் ரூட் (1 Session)
இந்த வீடியோ - ரிலேடிவ்¸ ஃப்ரேம்¸ லீனியர் லேஅவுட்¸ ஸ்க்ரால்வீய்வ் மற்றும் யுசேஜ்
S$3
S$3
P2 வீயூவ்(1 Session)
இந்த வீடியோ - டெக்ஸ்ட்வீயூவ்¸ இமேஜ் வீயூவ்¸ பட்டண்¸ டெக்ஸ்ட் இன்புட் லேஅவுட்¸ எடிட் டெக்ஸ்ட் மற்றும் FAB
S$3
S$3
P3 வீயூவ்(1 Session)
இந்த வீடியோ - இன்பர்மேஷன் ஆன் ஆட்ரிபியூட்ஸ்
S$3
S$3
ஆக்டிவிட்டி(1 Session)
இந்த வீடியோ - டோஸ்ட்¸ ஸ்னாக்பார் கற்றுக்கொடுக்கிறது.
S$3
S$3
டிசைனிங்(1 Session)
இந்த வீடியோ - பட்டன்ஸ்¸ டெக்ஸ்ட் வியூவ்¸ எடிட் டெக்ஸ்ட் போன்றவற்றைக் கற்றுக்கொடுக்கிறது.
S$3
S$3
இன்டென்ட்ஸ்(1 Session)
எக்ஸ்பிலிஸிட் மற்றும் இம்பிளிஸிட்¸ ஓபனிங் நியூ ஆக்டிவிட்டீஸ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
S$3
S$3
SHOW MORE SESSIONS
ஃப்ராக்மெண்ட்ஸ்(1 Session)
இந்த வீடியோ - கிாியேஷன் பற்றி கற்றுக்கொடுக்கிறது
S$3
S$3
இன்டா்பேஷ்(1 Session)
இந்த வீடியோ - கிாியேஷன் மற்றும் யுசேஜ் பற்றி கற்றுக்கொடுக்கிறது
S$3
S$3
கோஆர்டினேட்
S$3
S$3
நேவிகேஷன் 1
S$3
S$3
நேவிகேஷன் 2
S$3
S$3
டேட்டா ஸ்டோரேஜ்
S$3
S$3
கேமரா
S$3
S$3
லோக்கேஷன்
S$3
S$3
இன்டெர்நெட்
S$3
S$3
அட்வாண்ஸ்டு UI
S$3
S$3
ஜெசன் & ஜீசன்
S$3
S$3
வாலி ரிக்வெஸ்ட்
S$3
S$3
ரீசைக்கிளர்
S$3
S$3
ஆட்டோகம்ப்ளிட்
S$3
S$3
பில்டிங்
S$3
S$3
சர்வீஸஸ்
S$3
S$3
ப்ராட்கேஸ்ட்
S$3
S$3
மல்டிமீடியா
S$3
S$3
மேப்ஸ்
S$3
S$3
A சின்க் டாஸ்க்
S$3
S$3
கிரியேடிங்
S$3
S$3
லாகின் கூகுள்
S$3
S$3
இன்டென்ட்
S$3
S$3
இ-மெயில்
S$3
S$3
ஸ்டையில்ஸ்
S$3
S$3
அனிமேஷன்
S$3
S$3
SQL லைட் 1
S$3
S$3
SQL லைட் 2
S$3
S$3
ORM லைட்
S$3
S$3
ப்ளுடூத் 1
S$3
S$3
ஜாப்
S$3
S$3
நோட்டிபிகேஷன்
S$3
S$3
விட்ஜட்ஸ்
S$3
S$3
டேப்லேஅவுட்
S$3
S$3
ஈவண்ட்
S$3
S$3
ஃபயர்பேஸ் (1 Session)
ஹோஸ்டிங்
S$3
S$3
பிங்கர்பிரிண்ட்
S$3
S$3
Course Certification Exam
S$0
CLASS SUMMARY
இந்த வகுப்பு தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்கியுள்ள¸ ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. “டெர்டல் ஐ டெக்னாலஜிஸ்” தலைமை நிர்வாக அதிகாரி சித்தாந்த் சண்டிகோதியா¸ “கோலம் ஆப்ஸ் பிரைவைட் லிமிடெட்” தலைமை நிர்வாக அதிகாரி லோச்சனா தேஜஸ் ஆகியோர் இந்த ஆன்லைன் வகுப்பை உருவாக்கியுள்ளனர். முதல் 25 வகுப்புகளில் 27 மணி நேரங்களுக்கு வெவ்வேறு அப்ளிக்கேஷனை எப்படி உருவாக்குவது என்பதை கற்றுக் கொள்வீர்கள். கடைசி 23 வகுப்புகளில் 28 மணி நேரங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷனுக்கான மேம்பட்ட பாடத்திட்டத்தை கற்றுக்கொள்வீர்கள். இதன்மூலம் ஆண்ட்ராய்டு பிளாட்பார்மின் அறிவை பெறுவதோடு ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவீர்கள். ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் வகுப்பு¸ வீடியோ வடிவத்தில் கிடைக்கும். இதை மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மூலம் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.

பாடத்தின் சிறப்புகள் பின்வருமாறு:

1. மாணவர்களுக்கு ஆசிரியருடன் நேரலை(ஆன்லைன்) வகுப்பு¸ தங்களது கேள்விகளுக்கு பதில் தர நேரம் அமைத்து தரப்படும்.

2. ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் நீங்கள் கற்றுக்கொண்ட தலைப்புகள் பற்றி கேள்விகள் கேட்கப்படும்

3. வாரம் ஒருமுறை கற்றுக்கொண்ட கருத்துக்களை பயிற்சி செய்து பார்ப்பதற்கான கேள்விகள் வழங்கப்படும்.

4. தொழில்துறை நிபுணர்களின் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் வகுப்பு.

5. இதன்மூலம் மாணவர்களுக்கு இன்டன்ஷிப் வாய்ப்புகள் வழங்குவதோடு¸ மாணவர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்காக¸ பல்வேறு

நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறோம்.

6. மதிப்பீட்டில் தேர்வடையும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பெற வாய்ப்புகள் வழங்கப்படும்.

7. ஆன்லைன் வகுப்புகள் உங்கள் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.
ABOUT CLASS
இந்த பாடநெறி அடிப்படையிலிருந்து கற்று தரப்படுகிறது. எனவே¸ ஜாவா புரிதல் இல்லாத மாணவர்களும் கற்றுக்கொள்ளலாம்.

இந்த வகுப்பு பின்வரும் தலைப்புகளை கொண்டது:

1. ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவிலிருந்து ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷனை எப்படி உருவாக்குவது என்பதை அறிக.

2. நிஜ உலக பயன்பாடுகளை உருவாக்குவதற்கும்¸ உள்நுழைதல் மற்றும் பயனாளிகளின் தகவல்களை பெறுவதற்கும் கற்றுக்கொள்ளலாம்.

3. தொலைபேசி சென்சார்களை எப்படி உருவாக்குவது என்பதை அறிக: அதாவது¸ இடம்¸ கேமராக்கள் மற்றும் பல.

4. இந்த பாடத்திட்டமானது இரண்டு மாதிரி ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷனை உருவாக்குவதற்காக நேரடி

உதாரணங்களை வழங்குகிறது.

5. நீங்கள் ஆழமாக ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட்டை பெற விரும்பினால் உடனே வகுப்பில் சேரவும்.
DETAILS AND TIMINGS
ABOUT ACADEMY
எங்கள் பிரைன்குரூம் இந்தியா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் சிங்கப்பூர் தலைமையிடமாக கொண்ட நிறுவனம். இது புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் ஒரு தனியார் அமைப்பாகும். எங்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் ஆப் டெவலப்மெண்ட்¸ செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகிறோம்.

இந்த பாடத்திட்டமானது “டெர்டல் ஐ டெக்னாலஜிஸ்” தலைமை நிர்வாக அதிகாரி சித்தாந்த் சண்டிகோதியா அவர்களால் எடுக்கப்படுகிறது. இவர் ப்ரோகிராம் எழுதுவதன் மூலம் தானியங்கி கருவிகள் உருவாக்குதல் மற்றும் தவறுகளை குறைப்பதில் ஆர்வமுடையவர். ப்ரைன்குரூமுடன் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள்.

இந்த பாடத்திட்டமானது தலைமை நிர்வாக அதிகாரி லோச்சனா தேஜஸ் அவர்களால் எடுக்கப்படுகிறது. அவர் ஒரு தொழில்நுட்ப ஆர்வலர் மற்றும் மென்பொருள் திட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். அவர் பல நிறுவனங்களுக்கு பயன்பாடுகளை(அப்ளிக்கேஷனை) செய்துள்ளார். இந்த ஆண்டராய்டு அப்ளிக்கேஷன் திட்டம் இளம் மாணவர்களின் ஆற்றலைக் கையாளுவதோடு¸ பயனுள்ள புதுமையான மென்பொருள் உருவாக்குவதற்கு இலக்காக உள்ளது. ப்ரைன்குரூமுடன் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள்.
Reviews

No Reviews Found

JOBS & INTERNSHIP PROVIDERS
SMALL BUSINESS OPPORTUNITIES FROM DISTRIBUTORS
STUDENT FUNDING OPPORTUNITIES FROM CROWD FUNDING PLATFORMS
CLICK HERE TO APPLY

Crowd funding for student based ideas - Now post your project ideas and stand a chance to get funded by our partner Crowd Pouch.

facebook-she-leads
oracle-ecosysyem-scale
mafoi

Our Mentors & Partners
facebook-she-leads
oracle-ecosysyem-scale
mafoi
WHY BOOK THROUGH BRAINGROOM
video-player
watch our videos and detailed description & book in a click
free-session
Free one hour trial session if you book through Braingroom
money-back
100% money back guarantee
free_classes
One month of free session in the end for long term bookings.
video_chat
Get special online peer guides for group / bulk booking (>5 bookings).
forum
Your daily dose of knowledge nuggets & discussion forum.
Other Classes From This Tutor
You may also like